சிற்றினம் சேராமை

Avoiding mean Associations

சிற்றினம் சேராமை (Avoiding mean Associations) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 451–460.

திருக்குறள் 451: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.

(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends

திருக்குறள் 452: நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates

திருக்குறள் 453: மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் சொல்.

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates

திருக்குறள் 454: மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு.

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions

திருக்குறள் 455: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct

திருக்குறள் 456: மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.

To the pure-minded there will be a good posterity By those whose associates are pure, no deeds will be done that are not good

திருக்குறள் 457: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men

திருக்குறள் 458: மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.

Yet good companionship is confirmation strong

திருக்குறள் 459: மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good

திருக்குறள் 460: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்.

Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa

Seyyaamai Maasatraar Kol

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.