இரவு

Mendicancy

இரவு (Mendicancy) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1051–1060.

திருக்குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று.

If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours

திருக்குறள் 1052: இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்.

Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)

திருக்குறள் 1053: கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று

இரப்புமோ ரேஎர் உடைத்து.

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)

திருக்குறள் 1054: இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);

திருக்குறள் 1055: கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று

இரப்பவர் மேற்கொள் வது.

As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them

திருக்குறள் 1056: கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing

திருக்குறள் 1057: இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து.

Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy

திருக்குறள் 1058: இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று.

If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet

திருக்குறள் 1059: ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை.

What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive (them)

திருக்குறள் 1060: இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை

தானேயும் சாலும் கரி.

He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.

Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil

Edhil Pinandhazheei Atru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.