குடிமை

Nobility

குடிமை (Nobility) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 951–960.

திருக்குறள் 951: இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.

Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born

திருக்குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்.

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty

திருக்குறள் 953: நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு.

A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born

திருக்குறள் 954: அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்.

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming

திருக்குறள் 955: வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று.

Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality)

திருக்குறள் 956: சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்தும் என் பார்.

Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto

திருக்குறள் 957: குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.

As spots on her bright orb that walks sublime the evening sky

திருக்குறள் 958: நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.

If one of a good family betrays want of affection, his descent from it will be called in question

திருக்குறள் 959: நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth)

திருக்குறள் 960: நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு.

He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

Kaliththorum Kalluntal Vettatraal Kaamam

Velippatun Thorum Inidhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.