உழவு

Farming

உழவு (Farming) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1031–1040.

திருக்குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to reso...

திருக்குறள் 1032: உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil

திருக்குறள் 1033: உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life

திருக்குறள் 1034: பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.

Patriotic farmers desire to bring all other states under the control of their own king

திருக்குறள் 1035: இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.

Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

திருக்குறள் 1036: உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

If the farmer's hands are slackened, even the ascetic state will fail

திருக்குறள் 1037: தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்.

If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure

திருக்குறள் 1038: ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)

திருக்குறள் 1039: செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure

திருக்குறள் 1040: இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை.

Thunpam Uravarinum Seyka Thunivaatri

Inpam Payakkum Vinai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.