கனவுநிலை உரைத்தல்
The Visions of the Night
கனவுநிலை உரைத்தல் (The Visions of the Night) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1211–1220.
திருக்குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?
திருக்குறள் 1212: கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord
திருக்குறள் 1213: நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours
திருக்குறள் 1214: கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness
திருக்குறள் 1215: நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant
திருக்குறள் 1216: நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me
திருக்குறள் 1217: நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
திருக்குறள் 1218: துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul
திருக்குறள் 1219: நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours
திருக்குறள் 1220: நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
The women of this place say he has forsaken me in my wakefulness I think they have not seen him visit me in my dreams
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
Perinennaam Petrakkaal Ennaam Urinennaam
Ullam Utaindhukkak Kaal
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.