நினைந்தவர் புலம்பல்

Sad Memories

நினைந்தவர் புலம்பல் (Sad Memories) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1201–1210.

திருக்குறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight

திருக்குறள் 1202: எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று ஏல்.

Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful

திருக்குறள் 1203: நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.

I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not

திருக்குறள் 1204: யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர்.

He continues to abide in my soul, do I likewise abide in his ?

திருக்குறள் 1205: தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine

திருக்குறள் 1206: மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்

உற்றநாள் உள்ள உளேன்.

I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?

திருக்குறள் 1207: மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும்.

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

திருக்குறள் 1208: எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved

திருக்குறள் 1209: விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்

அளியின்மை ஆற்ற நினைந்து.

My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different

திருக்குறள் 1210: விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி.

May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum

Panpula Paatarivaar Maattu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.