கூடா நட்பு

Unreal Friendship

கூடா நட்பு (Unreal Friendship) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 821–830.

திருக்குறள் 821: சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

நேரா நிரந்தவர் நட்பு.

The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself

திருக்குறள் 822: இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்

மனம்போல வேறு படும்.

The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women

திருக்குறள் 823: பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்

ஆகுதல் மாணார்க் கரிது.

Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart

திருக்குறள் 824: முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும்.

One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart

திருக்குறள் 825: மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று.

In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart

திருக்குறள் 826: நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.

Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)

திருக்குறள் 827: சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.

Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes

திருக்குறள் 828: தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்

அழுதகண் ணீரும் அனைத்து.

A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature

திருக்குறள் 829: மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart)

திருக்குறள் 830: பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு

அகநட்பு ஒரீஇ விடல்.

When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.

Itumpaikku Itumpai Patuppar Itumpaikku

Itumpai Pataaa Thavar

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.