தீ நட்பு

Evil Friendship

தீ நட்பு (Evil Friendship) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 811–820.

திருக்குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது.

The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better th...

திருக்குறள் 812: உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என்?

Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?

திருக்குறள் 813: உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character

திருக்குறள் 814: அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

தமரின் தனிமை தலை.

Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle

திருக்குறள் 815: செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so

திருக்குறள் 816: பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏதின்மை கோடி உறும்.

The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool

திருக்குறள் 817: நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி உறும்.

What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter

திருக்குறள் 818: ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்.

Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do

திருக்குறள் 819: கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.

The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams

திருக்குறள் 820: எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

மன்றில் பழிப்பார் தொடர்பு.

Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku

Velaanmai Seydhar Poruttu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.