பழைமை

Familiarity

பழைமை (Familiarity) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 801–810.

திருக்குறள் 801: பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)

திருக்குறள் 802: நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு

உப்பாதல் சான்றோர் கடன்.

The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise

திருக்குறள் 803: பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை

செய்தாங்கு அமையாக் கடை.

Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?

திருக்குறள் 804: விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.

If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability

திருக்குறள் 805: பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க

நோதக்க நட்டார் செயின்.

If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy

திருக்குறள் 806: எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்

தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends

திருக்குறள் 807: அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

வழிவந்த கேண்மை யவர்.

Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin

திருக்குறள் 808: கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்.

To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may co...

திருக்குறள் 809: கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.

They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy

திருக்குறள் 810: விழையார் விழையப் படுப பழையார்கண்

பண்பின் தலைப்பிரியா தார்.

Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

Ullinen Endrenmar Renmarandheer Endrennaip

Pullaal Pulaththak Kanal

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.