பெரியாரைப் பிழையாமை

Not Offending the Great

பெரியாரைப் பிழையாமை (Not Offending the Great) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 891–900.

திருக்குறள் 891: ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை.

Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)

திருக்குறள் 892: பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils

திருக்குறள் 893: கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு.

If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)

திருக்குறள் 894: கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல்.

The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)

திருக்குறள் 895: யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go

திருக்குறள் 896: எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees)

திருக்குறள் 897: வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

தகைமாண்ட தக்கார் செறின்.

If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?

திருக்குறள் 898: குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து.

If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth

திருக்குறள் 899: ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்.

Kings even fall from high estate and perish in the flame

திருக்குறள் 900: இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.

Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத் திருந்து எண்ணிக் கொளல்.

Uzhaippirindhu Kaaranaththin Vandhaanai Vendhan

Izhaith Thirundhu Ennik Kolal

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.