உட்பகை
Enmity within
உட்பகை (Enmity within) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 881–890.
திருக்குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain
திருக்குறள் 882: வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly
திருக்குறள் 883: உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay
திருக்குறள் 884: மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations
திருக்குறள் 885: உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime
திருக்குறள் 886: ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death
திருக்குறள் 887: செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid
திருக்குறள் 888: அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away
திருக்குறள் 889: எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it
திருக்குறள் 890: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.