படை மாட்சி
The Excellence of an Army
படை மாட்சி (The Excellence of an Army) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 761–770.
திருக்குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king
திருக்குறள் 762: உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength
திருக்குறள் 763: ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra
திருக்குறள் 764: அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)
திருக்குறள் 765: கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury
திருக்குறள் 766: மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army
திருக்குறள் 767: தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force)
திருக்குறள் 768: அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance
திருக்குறள் 769: சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty
திருக்குறள் 770: நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.