சமையல்

சுவையான காளான் குழம்பு!

குழந்தைகளுக்கு வலிமை தரும் உணவு காளான்-Mushroom Masala Tamil- ஆகும். எளிதில் சுவையாக சமைக்க கூடியது. காளான் எளிதில் கிடைக்கும் என்பதால் அடிக்கடி இதை அனைவரும் செய்யலாம்.

இதனை சப்பாத்தி சாதம் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக அமையும்.

தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
  • பட்டை -1,
  • ஏலக்காய் – 3,
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்,
  • வெங்காயம் – 1,
  • உப்பு – தேவையான அளவு,
  • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
  • சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்,
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்,.
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்,
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய் – 3,
  • கருவேப்பிலை – சிறிதளவு,
  • தக்காளி – 1

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை ஏலக்காய் சீரகம் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இஞ்சி மற்றும் பூண்டு விழுது அரைத்த எடுத்துக் கொண்டு அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா ,மிளகாய் தூள் ,மல்லி தூள் ஆகிவற்றை தேவையான அளவு எடுத்து வாணலியில் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் பச்சைமிளகாய், கருவேப்பிலை மற்றும் சிறியதாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.

பிறகு காளான் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கடாயை மூடி வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான காளான் குழம்பு-Mushroom Masala Tamil- தயார்..

Recent Posts

  • திருக்குறள்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். | குறள் எண் – 1330

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. | குறள் எண் – 1329

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. | குறள் எண் – 1328

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். | குறள் எண் – 1327

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. | குறள் எண் – 1326

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப்…

8 months ago
  • திருக்குறள்

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. | குறள் எண் – 1325