Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu Allavai Seydhozhukum Vendhu | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு | Kural No - 551 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

கோவக்காய் உடலுக்குத் தரும் நன்மைகள்!!

Updated on April 2, 2019January 4, 2023 by admin

கோவக்காய் ( Kovakai ) மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மருந்தாகும்.

கோவக்காய் இலை உடல்சூடு,நீர்ச்சுருக்கம், சிரங்கு, ஆறாத புண்கள் ,இருமல் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

கோவக்காய் வாத நோய்கள், குஷ்டம், வேர் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கோவக்காயை தினமும் சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு கணிசமாக குறையும்.

அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு வகையான கோவக்காய் உடலுக்கு பெரும் நன்மைகளை தரக்கூடியதாகும்.

கோவக்காயில் – Kovakai Uses- வைட்டமின் ஏ உள்ளதால் வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு உள்ளவர்கள் இதனை சாம்பார் பொரியல் போன்று சமைத்து உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கோவைக்காயின் இலையை நசுக்கி கிடைக்கும் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணையை சேர்த்து உடல் முழுவதும் பூச வேண்டும்.மேலும் ஒரு கைப்பிடி அளவு கோவக்காய் நிலையை எடுத்து சாறு பிழிந்து அதனை பாதியாக காய்ச்சி அருந்தினால் ஒரு வாரத்தின் இறுதியில் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் வியாதிகள் குணமாகும்.

கோவைக்காயின் கிழங்கை எடுத்து அதிலுள்ள சாறினை பிழிந்து 10 மில்லி அளவு காலையில் மட்டும் குடித்து வர ஆஸ்துமா நோய் குணமாகும்.

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme