அறன் வலியுறுத்தல்

Assertion of the Strength of Virtue

அறன் வலியுறுத்தல் (Assertion of the Strength of Virtue) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 31–40.

திருக்குறள் 31: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

திருக்குறள் 32: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it

திருக்குறள் 33: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

As much as possible, in every way, incessantly practise virtue

திருக்குறள் 34: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show

திருக்குறள் 35: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech

திருக்குறள் 36: அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend

திருக்குறள் 37: அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein

திருக்குறள் 38: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births

திருக்குறள் 39: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல.

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise

திருக்குறள் 40: செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

That is virtue which each ought to do, and that is vice which each should shun

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.

Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip

Penne Perumai Utaiththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.