துறவு

Renunciation

துறவு (Renunciation) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 341–350.

திருக்குறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain

திருக்குறள் 342: வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.

After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time...

திருக்குறள் 343: அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired

திருக்குறள் 344: இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.

To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them...

திருக்குறள் 345: மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை.

What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them)

திருக்குறள் 346: யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.

Shall enter realms above the powers divine

திருக்குறள் 347: பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர் க்கு.

Sorrows will never let go their hold of those who give not up their hold of desire

திருக்குறள் 348: தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many...

திருக்குறள் 349: பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen

திருக்குறள் 350: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின்.

Irandhamaindha Saarputaiyar Aayinum Uyyaar

Sirandhamaindha Seeraar Serin

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.