நிலையாமை

Instability

நிலையாமை (Instability) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 331–340.

திருக்குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)

திருக்குறள் 332: கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly

திருக்குறள் 333: அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable

திருக்குறள் 334: நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்.

Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life

திருக்குறள் 335: நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்

Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent

திருக்குறள் 336: நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

This world possesses the greatness that one who yesterday was is not today

திருக்குறள் 337: ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment

திருக்குறள் 338: குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty

திருக்குறள் 339: உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

Death is like sleep; birth is like awaking from it

திருக்குறள் 340: புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு.

It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.

Theeyala Vandrith Theriyaan Peridhunnin

Noyala Vindrip Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.