வெகுளாமை
Restraining Anger
வெகுளாமை (Restraining Anger) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 301–310.
திருக்குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?
திருக்குறள் 302: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil
திருக்குறள் 303: மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
Forget anger towards every one, as fountains of evil spring from it
திருக்குறள் 304: நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
What other foe to man works such annoy?
திருக்குறள் 305: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him
திருக்குறள் 306: சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
The fire of anger will burn up even the pleasant raft of friendship
திருக்குறள் 307: சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail
திருக்குறள் 308: இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger
திருக்குறள் 309: உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of
திருக்குறள் 310: இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.