நெஞ்சொடு புலத்தல்

Expostulation with Oneself

நெஞ்சொடு புலத்தல் (Expostulation with Oneself) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1291–1300.

திருக்குறள் 1291: அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது.

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

திருக்குறள் 1292: உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

திருக்குறள் 1293: கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்.

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

திருக்குறள் 1294: இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?

திருக்குறள் 1295: பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow

திருக்குறள் 1296: தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude

திருக்குறள் 1297: நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு.

I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him

திருக்குறள் 1298: எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him

திருக்குறள் 1299: துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.

Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

திருக்குறள் 1300: தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது.

Porul Ketuththup Poimer Koleei

Arulketuththu Allal Uzhappikkum Soodhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.