அரண்

The Fortification

அரண் (The Fortification) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 741–750.

திருக்குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள்.

A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter

திருக்குறள் 742: மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்.

A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests

திருக்குறள் 743: உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல்.

The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibility

திருக்குறள் 744: சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண்.

A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes

திருக்குறள் 745: கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கெளிதாம் நீரது அரண்.

A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates

திருக்குறள் 746: எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.

A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)

திருக்குறள் 747: முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it

திருக்குறள் 748: முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.

That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it

திருக்குறள் 749: முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண்.

A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield

திருக்குறள் 750: எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.

Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum

Inpurooum Inso Lavarkku

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.