இடனறிதல்

Knowing the Place

இடனறிதல் (Knowing the Place) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 491–500.

திருக்குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him

திருக்குறள் 492: முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்

ஆக்கம் பலவுந் தரும்.

Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages

திருக்குறள் 493: ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies

திருக்குறள் 494: எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்.

If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained,...

திருக்குறள் 495: நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற.

In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it

திருக்குறள் 496: கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth

திருக்குறள் 497: அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations

திருக்குறள் 498: சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்.

The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act

திருக்குறள் 499: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress

திருக்குறள் 500: காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

வேலாள் முகத்த களிறு.

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.

Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan

Kaiyondru Utaimai Perin

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.