காலமறிதல்
Knowing the fitting Time
காலமறிதல் (Knowing the fitting Time) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 481–490.
திருக்குறள் 481: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time
திருக்குறள் 482: பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)
திருக்குறள் 483: அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
திருக்குறள் 484: ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place
திருக்குறள் 485: காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world
திருக்குறள் 486: ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt
திருக்குறள் 487: பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within
திருக்குறள் 488: செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low
திருக்குறள் 489: எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)
திருக்குறள் 490: கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan
Seththaan Seyakkitandhadhu Il
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.