திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 142
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – பிறனில் விழையாமை
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
மு. வரதராசன் உரை : அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
சாலமன் பாப்பையா உரை : பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை
கலைஞர் உரை : பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Piranil Vizhaiyaamai ( Not coveting another”s Wife )
Tanglish :
Arankatai Nindraarul Ellaam Pirankatai
Nindraarin Pedhaiyaar Il
Couplet :
No fools, of all that stand from virtue’s pale shut out,Like those who longing lurk their neighbour’s gate without
Translation :
He is the worst law breaking boor Who haunts around his neighbour’s door
Explanation :
Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour’s door
Leave a Reply