திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 361
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
மு. வரதராசன் உரை : எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை : எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
கலைஞர் உரை : ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Avaavaruththal ( Curbing of Desire )
Tanglish :
Avaaenpa Ellaa Uyirkkum Enj
Gnaandrum Thavaaap Pirappeenum Viththu
Couplet :
The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring
Translation :
Desire to all, always is seed From which ceaseless births proceed
Explanation :
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire