Innaa Enaththaan Unarndhavai Thunnaamai Ventum Pirankan Seyal | இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை | Kural No - 316 | Thirukkural Meaning & Definition in Tamil and English

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். | குறள் எண் – 316

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 316
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – துறவறவியல்
  • அதிகாரம் – இன்னா செய்யாமை

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.

மு. வரதராசன் உரை : ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை : தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

கலைஞர் உரை : ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Araththuppaal ( Virtue )
  • Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
  • Adikaram : Innaaseyyaamai ( Not doing Evil )

Tanglish :

Innaa Enaththaan Unarndhavai Thunnaamai

Ventum Pirankan Seyal

Couplet :

What his own soul has felt as bitter pain,From making others feel should man abstain

Translation :

What you feel as pain to yourself Do it not to the other-self

Explanation :

Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *