திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 5
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – கடவுள் வாழ்த்து
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு. வரதராசன் உரை : கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
சாலமன் பாப்பையா உரை : கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை
கலைஞர் உரை : இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Katavul Vaazhththu ( The Praise of God )
Tanglish :
Irulser Iruvinaiyum Seraa Iraivan
Porulser Pukazhpurindhaar Maattu
Couplet :
The men, who on the ‘King’s’ true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well
Translation :
God’s praise who tell, are free from right And wrong, the twins of dreaming night
Explanation :
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God