திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1227
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – பொழுதுகண்டு இரங்கல்
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
மு. வரதராசன் உரை : இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா உரை : காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
கலைஞர் உரை : காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pozhudhukantirangal ( Lamentations at Eventide )
Tanglish :
Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi
Couplet :
My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour
Translation :
Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay
Explanation :
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening