திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1092
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – குறிப்பறிதல்
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
மு. வரதராசன் உரை : கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.
சாலமன் பாப்பையா உரை : நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.
கலைஞர் உரை : கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Kuripparidhal ( Recognition of the Signs )
Tanglish :
Kankalavu Kollum Sirunokkam Kaamaththil
Sempaakam Andru Peridhu
Couplet :
The furtive glance, that gleams one instant bright,Is more than half of love’s supreme delight
Translation :
Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore
Explanation :
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)