திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 496
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – இடனறிதல்
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
மு. வரதராசன் உரை : வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
சாலமன் பாப்பையா உரை : வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.
கலைஞர் உரை : ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் `தேர் கடலிலே ஓடாது’ `கப்பல் நிலத்தில் போகாது’ என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Itanaridhal ( Knowing the Place )
Tanglish :
Katalotaa Kaalval Netundher Katalotum
Naavaayum Otaa Nilaththu
Couplet :
The lofty car, with mighty wheel, sails not o’er watery main,The boat that skims the sea, runs not on earth’s hard plain
Translation :
Sea-going ship goes not on shore Nor on sea the strong-wheeled car
Explanation :
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth