திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1264
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – அவர்வயின் விதும்பல்
கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
மு. வரதராசன் உரை : முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகையைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.
சாலமன் பாப்பையா உரை : என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.
கலைஞர் உரை : காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Avarvayinvidhumpal ( Mutual Desire )
Tanglish :
Kootiya Kaamam Pirindhaar Varavullik
Kotuko Terumen Nenju
Couplet :
‘He comes again, who left my side, and I shall taste love’s joy,’-My heart with rapture swells, when thoughts like these my mind employ
Translation :
My heart in rapture heaves to see His retun with love to embrace me
Explanation :
My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love