திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 338
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – நிலையாமை
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
மு. வரதராசன் உரை : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை : உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
கலைஞர் உரை : உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Nilaiyaamai ( Instability )
Tanglish :
Kutampai Thaniththu Ozhiyap Pulparan
Thatre Utampotu Uyiritai Natpu
Couplet :
Birds fly away, and leave the nest deserted bare;Such is the short-lived friendship soul and body share
Translation :
The soul from body any day Like bird from egg-shell flies away
Explanation :
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty