திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 459
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – சிற்றினம் சேராமை
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
மு. வரதராசன் உரை : மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை : ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
கலைஞர் உரை : நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Sitrinanjeraamai ( Avoiding mean Associations )
Tanglish :
Mananalaththin Aakum Marumaimar Raqdhum
Inanalaththin Emaap Putaiththu
Couplet :
Although to mental goodness joys of other life belong,Yet good companionship is confirmation strong
Translation :
Good mind decides the future bliss Good company gains strength to this
Explanation :
Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good