திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1273
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – குறிப்பறிவுறுத்தல்
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
மு. வரதராசன் உரை : ( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை : கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.
கலைஞர் உரை : மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kuripparivuruththal ( The Reading of the Signs )
Tanglish :
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu
Couplet :
As through the crystal beads is seen the thread on which they ‘re strungSo in her beauty gleams some thought cannot find a tongue
Translation :
Something shines through her jewelled charm Like thread shining through wreathed gem
Explanation :
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems