திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 492
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – இடனறிதல்
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
மு. வரதராசன் உரை : மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை : பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
கலைஞர் உரை : வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Itanaridhal ( Knowing the Place )
Tanglish :
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum
Couplet :
Though skill in war combine with courage tried on battle-field,The added gain of fort doth great advantage yield
Translation :
Many are gains of fortresses Ev’n to kings of power and prowess
Explanation :
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages