திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1195
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – தனிப்படர் மிகுதி
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
மு. வரதராசன் உரை : நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
சாலமன் பாப்பையா உரை : நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?
கலைஞர் உரை : நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Thanippatarmikudhi ( The Solitary Anguish )
Tanglish :
Naamkaadhal Kontaar Namakkevan Seypavo
Thaamkaadhal Kollaak Katai
Couplet :
From him I love to me what gain can be,Unless, as I love him, he loveth me
Translation :
What can our lover do us now If he does not requite our love?
Explanation :
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?