திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 320
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – இன்னா செய்யாமை
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
மு. வரதராசன் உரை : துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
சாலமன் பாப்பையா உரை : செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
கலைஞர் உரை : தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Innaaseyyaamai ( Not doing Evil )
Tanglish :
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar
Noyinmai Ventu Pavar
Couplet :
O’er every evil-doer evil broodeth still;He evil shuns who freedom seeks from ill
Translation :
No harm is done by peace-lovers For pains rebound on pain-givers
Explanation :
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others