திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 187
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – புறங்கூறாமை
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
மு. வரதராசன் உரை : மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
சாலமன் பாப்பையா உரை : கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
கலைஞர் உரை : இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Purangooraamai ( Not Backbiting )
Tanglish :
Pakachchollik Kelirp Pirippar Nakachcholli
Natpaatal Thetraa Thavar
Couplet :
With friendly art who know not pleasant words to say,Speak words that sever hearts, and drive choice friends away
Translation :
By pleasing words who make not friends Sever their hearts by hostile trends
Explanation :
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives