திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 192
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – பயனில சொல்லாமை
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
மு. வரதராசன் உரை : பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை : ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
கலைஞர் உரை : பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Payanila Sollaamai ( Against Vain Speaking )
Tanglish :
Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seydhalir Reedhu
Couplet :
Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more
Translation :
Vain talk before many is worse Than doing to friends deeds adverse
Explanation :
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends