Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Pirivuraikkum Vankannar Aayin Aridhavar Nalkuvar Ennum Nasai | பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் | Kural No - 1156 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. | குறள் எண் – 1156

Updated on December 14, 2020January 4, 2023 by admin

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 1156
  • பால் – காமத்துப்பால்
  • இயல் – களவியல்
  • அதிகாரம் – பிரிவு ஆற்றாமை

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்

நல்குவர் என்னும் நசை.

மு. வரதராசன் உரை : பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

சாலமன் பாப்பையா உரை : நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

கலைஞர் உரை : போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Kaamaththuppaal ( Love )
  • Iyal : Kalaviyal ( The Pre-marital love )
  • Adikaram : Pirivaatraamai ( Separation unendurable )

Tanglish :

Pirivuraikkum Vankannar Aayin Aridhavar

Nalkuvar Ennum Nasai

Couplet :

To cherish longing hope that he should ever gracious be,Is hard, when he could stand, and of departure speak to me

Translation :

His hardness says, “I leave you now” Is there hope of his renewed love?

Explanation :

Is hard, when he could stand, and of departure speak to me

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme
  • Aanc Lease Agreement