திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 411
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
மு. வரதராசன் உரை : செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை : செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
கலைஞர் உரை : செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kelvi ( Hearing )
Tanglish :
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai
Couplet :
Wealth of wealth is wealth acquired be ear attent;Wealth mid all wealth supremely excellent
Translation :
Wealth of wealths is listening’s wealth It is the best of wealths on earth
Explanation :
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth
In this Kural Tiruvalluvar only glorified SEVI the EAR, the organ. Not the information received by ear. Not necessarily all the information received by the ear are SELVAM.
So in this context without any interpretation it should be taken as EAR is the most important organ out of all other organs because without SEVI person cannot live & function properly. Importantly all deaf people are dump, cannot speak. Medically what you cannot hear – you cannot think, visualize, interpret, analyze & speak. In conclusion without hearing once cannot live in society as an Intelligent person🙏
Dr.Murali
Enlightening sir