திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 437
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – குற்றங்கடிதல்
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
மு. வரதராசன் உரை : செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
சாலமன் பாப்பையா உரை : செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.
கலைஞர் உரை : நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kutrangatidhal ( The Correction of Faults )
Tanglish :
Seyarpaala Seyyaa Thivariyaan Selvam
Uyarpaala Thandrik Ketum
Couplet :
Who leaves undone what should be done, with niggard mind,His wealth shall perish, leaving not a wrack behind
Translation :
That miser’s wealth shall waste and end Who would not for a good cause spend
Explanation :
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue