திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 40
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – அறன் வலியுறுத்தல்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
மு. வரதராசன் உரை : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
சாலமன் பாப்பையா உரை : ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.
கலைஞர் உரை : பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Aran Valiyuruththal ( Assertion of the Strength of Virtue )
Tanglish :
Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi
Couplet :
‘Virtue’ sums the things that should be done;’Vice’ sums the things that man should shun
Translation :
Worthy act is virtue done Vice is what we ought to shun
Explanation :
That is virtue which each ought to do, and that is vice which each should shun