திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1150
- பால் – காமத்துப்பால்
- இயல் – களவியல்
- அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
மு. வரதராசன் உரை : யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
சாலமன் பாப்பையா உரை : நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
கலைஞர் உரை : யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Kalaviyal ( The Pre-marital love )
- Adikaram : Alararivuruththal ( The Announcement of the Rumour )
Tanglish :
Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor
Couplet :
If we desire, who loves will grant what we require;This town sends forth the rumour we desire
Translation :
Town raising this cry, I desire Consent is easy from my sire
Explanation :
The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)