திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 885
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – உட்பகை
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
மு. வரதராசன் உரை : உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை : உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.
கலைஞர் உரை : நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Utpakai ( Enmity within )
Tanglish :
Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan
Edham Palavum Tharum
Couplet :
Amid one’s relatives if hidden hath arise,’Twill hurt inflict in deadly wise
Translation :
A traitor among kinsmen will Bring life-endangering evil
Explanation :
If there appears internal hatred in a (king’s) family; it will lead to many a fatal crime