திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 473
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – வலியறிதல்
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
மு. வரதராசன் உரை : தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
சாலமன் பாப்பையா உரை : தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
கலைஞர் உரை : தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Valiyaridhal ( The Knowledge of Power )
Tanglish :
Utaiththam Valiyariyaar Ookkaththin Ookki
Itaikkan Murindhaar Palar
Couplet :
Ill-deeming of their proper powers, have many monarchs striven,And midmost of unequal conflict fallen asunder riven
Translation :
Many know not their meagre might Their pride breaks up in boastful fight
Explanation :
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it