அவா அறுத்தல்
Curbing of Desire
அவா அறுத்தல் (Curbing of Desire) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 361–370.
திருக்குறள் 361: அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire
திருக்குறள் 362: வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire
திருக்குறள் 363: வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it
திருக்குறள் 364: தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth
திருக்குறள் 365: அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not...
திருக்குறள் 366: அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him
திருக்குறள் 367: அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them
திருக்குறள் 368: அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more
திருக்குறள் 369: இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed
திருக்குறள் 370: ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk
Kondraakum Aakkang Katai
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.