குறிப்பறிதல்

Recognition of the Signs

குறிப்பறிதல் (Recognition of the Signs ) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1091–1100.

திருக்குறள் 1091: இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof

திருக்குறள் 1092: கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.

A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)

திருக்குறள் 1093: நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love

திருக்குறள் 1094: யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

When I look, she looks down; when I do not, she looks and smiles gently

திருக்குறள் 1095: குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்

She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles

திருக்குறள் 1096: உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood

திருக்குறள் 1097: செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers

திருக்குறள் 1098: அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.

When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me

திருக்குறள் 1099: ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers

திருக்குறள் 1100: கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.

The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை

இன்மையா வையா துலகு.

Arivinmai Inmaiyul Inmai Piridhinmai

Inmaiyaa Vaiyaa Thulaku

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.