கல்லாமை
Ignorance
கல்லாமை (Ignorance) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 401–410.
திருக்குறள் 401: அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares
திருக்குறள் 402: கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood
திருக்குறள் 403: கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned
திருக்குறள் 404: கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge
திருக்குறள் 405: கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of
திருக்குறள் 406: உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist
திருக்குறள் 407: நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen d...
திருக்குறள் 408: நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட் ட திரு.
Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned
திருக்குறள் 409: மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste
திருக்குறள் 410: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
Inaiyar Ivaremakku Innamyaam Endru
Punaiyinum Pullennum Natpu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.