கேள்வி

Hearing

கேள்வி (Hearing) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 411–420.

திருக்குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.

Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth

திருக்குறள் 412: செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

When there is no food for the ear, give a little also to the stomach

திருக்குறள் 413: செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices

திருக்குறள் 414: கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity

திருக்குறள் 415: இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

The words of the good are like a staff in a slippery place

திருக்குறள் 416: எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity

திருக்குறள் 417: பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

தீண்டிய கேள்வி யவர்.

Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)

திருக்குறள் 418: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

The ear which has not been bored by instruction, although it hears, is deaf

திருக்குறள் 419: நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயின ராதல் அரிது.

It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction

திருக்குறள் 420: செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகா தம.

Pariyinum Aakaavaam Paalalla Uyththuch

Choriyinum Pokaa Thama

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.