கள்ளாமை
The Absence of Fraud
கள்ளாமை (The Absence of Fraud) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 281–290.
திருக்குறள் 281: எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing
திருக்குறள் 282: உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another
திருக்குறள் 283: களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase
திருக்குறள் 284: களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow
திருக்குறள் 285: அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property
திருக்குறள் 286: அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others
திருக்குறள் 287: களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude
திருக்குறள் 288: அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude
திருக்குறள் 289: அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression
திருக்குறள் 290: கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
Manaivizhaivaar Maanpayan Eydhaar Vinaivizhaiyaar
Ventaap Porulum Adhu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.